சிரியாவில் உள்நாட்டு கலவரம் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் ஈராக்கில் உள்ள குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மொத்தம் பத்தாயிரம் அகதிகள் ஈராக்குக்கு சென்றுள்ளனர்.
சிரியாவில் இருந்து எல்லைதாண்டி அகதிகள் தொடர்ந்து வருகை புரிவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.