அசாமில் கோக்ராஜ்கர், சிரங் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கும், போடோபழங்குடி இன மக்களுக்குமிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரெனமோதல் வெடித்தது .
இதில் பழங்குடி இன மக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதை
தொடர்ந்து இந்த மோதல் மிக பெரும் இன கலவரமாக வெடித்தது. கடந்த மூன்று நாட்களாக நடந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 21 ஆக_உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
வன்முறை நீடிப்பதினால் கிராமங்களில் வாழும்மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர், ஏராளமாநோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்துவிட்டு அடர் காடுகளுக்குள் பாதுகாப்புதேடி சென்று விட்டனர். கலவரம் மற்றபகுதிகளுக்கு பரவு வதை தடுப்பதற்க்காக கூடுதல் ராணுவபடை அசாம் மாநிலத்துக்கு அனுப்பட்டுள்ளது.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.