அசாமில் பரவிவரும் மோசமான இன கலவரத்திற்கு இதுவரை 58 பேர் வரை பலியாகியுள்ளனர் . லட்ச கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் . இதனால் அரசு மோசமானநெருக்கடியை சந்தித்து வருவதாகவும் , இந்த அளவுக்கு கலவரம் பரவ மத்திய அரசேகாரணம் என, முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார் .
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; என் மீது காங்கிரஸ் குற்றம் சுத்தியிருப்பது பற்றி கவலை இல்லை . நான் ராஜினாமாசெய்வது, பிரச்சினையை தீர்க்காது. கலவரத்தை உடனடியாக கட்டுபடுத்த மாநிலத்தில் போதுமானபடைகள் இல்லை. மத்திய அரசிடம் ராணுவத்தை அனுப்பும் படி கேட்டோம். அப்போது குறைவான_படைகளே வந்தன. ராணுவம் வர தாமதமானதால் தான் கலவரம் வேகமாக பரவியது என்று தெரிவித்துள்ளார்
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.