நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது . இதில் விலைவாசி உயர்வு, அசாம் வன்முறை, பொருளாதார சரிவு மற்றும் வறட்சி போன்ற பல பிரச்சனைகளை எழுப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைகால கூட்ட தொடர் இன்று தொடங்குகிறது . கூட்டத்தொடர் தொடங்கியதுமே அசாம் வன்முறை குறித்த பிரச்சனையை எழுப்ப போவதாக பாஜக அறிவித்துள்ளது அசாம்_விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் பிரச்சனைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதை தவிரநிலக்கரி ஊழல், ஸ்பெக்ரம் ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் உடன்படிக்கை , திரிணாமூல் காங்கிரஸ் ரயில்வே துறையை கையாண்டு வரும் விதம் போன்ற பிரச்சனைகளை எழுப்பப்போவதாக எதிர் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ளன
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.