வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டிற்குகொண்டு வரும் நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபடாததை கண்டித்து .யோகாகுரு பாபா ராம்தேவும் அவரது ஆதரவாளர்களும் , பார்லிமென்டைநோக்கி பேரணியாக சென்றனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு. கைது செய்யப்பட்டனர் ராம்தேவ், பாவ்னா ஸ்டேடியத்துக்கு கொண்டுசெல்லப்பட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாபா ராம்தேவ் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.