வட கிழக்கு மாநிலத்தவர்களை பீதி அடைய வைத்த வதந்திகள் பரவ காரணம் பாகிஸ்தானை சேர்ந்த இணையதளங்களே என மத்திய உள்துறை செயலர் ஆர்கே. சிங் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்ததாவது : பாகிஸ்தானைச்சேர்ந்த 76 இணையதளங்கள் வதந்திகளை பரப்பும் வேளையில் ஈடுபட்டன. இயற்கை சீற்றத்தினால் உயிரிழந்தவர்களின் படங்களை மியான்மர் இன கலவரத்தில் இறந்தவர்களை போன்று அந்தஇணைய தளங்கள் உணர்ச்சி கரமாக சித்திரித்துள்ளன. இப்போது அந்த இணையதளங்கள் அனைத்தையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.