ஃபுகுஷிமா அணு உலை விபத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவில்லை

 ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விபத்துக்குக் காரணமான நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ500 வரை மட்டுமே அபராதம் விதிக்கமுடியும் என்றம் சி.ஏ.ஜி. அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வாரியத்துக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த விதிகளை மாற்றி அமைப்பதற்கான அதிகாரம் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ள சி.ஏ.ஜி., பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டும் தண்டனைகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரமும் வாரியத்திடம் இல்லை என்றும் கூறியுள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் விபத்தில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள சி.ஏ.ஜி., தற்போதுள்ள விதிகளின்படி, விபத்துக்குக் காரணமாகும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 500 ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...