மகாராஷ்ட்ராவில் திடீர் என காணாமல் போன 40 வாலிபர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக்க மாற்றப பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது
மும்பை தீவிரவாதகளின் முக்கிய இலக்கு . பெரியளவிலான
தீவிரவாத தாக்குதல்களும் மும்பையில்தான் அதிகம் நடைபெற்றுள்ளன. இங்கு அப்பாவி இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்பட்டுவருவதை உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது
இதை மேலும் உறுதி செய்வதை போன்று சமீபத்தில் உளவு துறை மேற்கொண்ட ரகசிய கணக்கெடுப்பில் மராட்டியத்தை சேர்ந்த 40 இளைஞர்கள் சிலமாதங்களாக மாயமாகி இருப்பது தெரியவந்தது. இந்த இளைஞர் களுக்கு ஏற்கனவே இந்திய முஜா ஹிதீன் அமைப்புடன் தொடர்புருந்துள்ளது. எனவே, அந்த_அமைப்புடன் அவர்கள் இணைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.