காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தேசிய தலைவர் மட்டும் அல்ல. அவர் ஒருசர்வதேச தலைவரம் கூட , அவரால் இத்தாலியில்கூட போட்டியிட முடியும்’ என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசியதாவது , ‘ராகுல்காந்தி ஒரு தேசியதலைவர் எனவும், நான் ஒரு வட்டாரதலைவர் என்றும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியிருந்தார். குஜராத்தின் ஒருதலைவராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே . இருப்பினும் ராகுலை தேசிய தலைவராக என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது . அவர் தேசிய தலைவர் அல்ல. அவர் சர்வதேச தலைவர்.
அவரால் இந்தியா மற்றும் இத்தாலியில் கூட போட்டியிட முடியும். 2004-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒருகோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக தந்த வாக்குறுதியை காங்கிரஸ் இன்னும் நிறை வேற்றவில்லை. ஆனால் தேசிய_அளவில் 72% வேலை வாய்ப்பை அளித்து குஜராத் தலைவனாக_திகழ்கிறது என்றார் தனது 62-வது பிறந்த நாளை இன்று தேர்தல் பிரச்சாரம்செய்தபடி கொண்டாடி வருகிறார்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.