சோனியா காந்தியின் அமெரிக்க பயணத்துக்கும் , சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிடை அனுமதித்ததர்க்கும் தொடர்பு இருப்பதாக குஜராத் முதலவர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது ,
நிலக்கரி ஊழலில் சோனியா காந்திக்கும் தொடர்பு உண்டு , சோனியா காந்தி மற்றும் அகமது படேல் போன்றோரால் பரிந்துரைக்கப பட்டவர்களுக்கே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது , பிறகு அவை திரும்ப பெறப்பட்டது எனவே இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் அமெரிக்க பயணத்திற்கும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தந்ததற்கும் தொடர்புபிருப்பதாக குற்றம்சாட்டினார், சோனியா காந்தி அமெரிக்கா சென்றுதிரும்பிய மறு நாளே ,சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி தரும் முடிவு எடுக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.