ஆந்திர மாநில பாரதிய ஜனதா தலைவர் கிஷண்ரெட்டிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சமிபத்தில் Innocence of muslims படத்தைகண்டித்தும்
அமெரிக்காவுக்கு எதிராகவும் முஸ்லிம்கள் மேற்க்கொண்டு வரும் போராட்டத்தை கிஷண் ரெட்டி சமீபத்தில் கண்டித்து அறிக்கை விட்டார் .
இதனை கண்டித்து அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்தவருக்கு உள்ளூரில் இருக்கும் யாருடனும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது எனவே கொலைமிரட்டல் விடுத்த பாகிஸ்தானியருக்கு இந்தியாவில் இருக்கும் தொடர்புகள் குறித்த விசாரணை நடைபெறுகிறது.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.