ராம்ஜென்மபூமி கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும்

 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம்கொண்டு வரவேண்டும் என ஆர்எஸ்எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த விஜயதசமி கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியதாவது:-

அயோத்தியில் பண்பாட்டு எல்லைகளுக்குவெளியில் மட்டுமே சிறுபான்மை சமுதாயத்தின் நலனுக்காக கட்டிடங்கள் கட்டலாம் என்று அனுமதி தரப்பட்டுள்ளது . ஆனால் ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரியகட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகளுக்கு மாநில அரசுகள் உதவிசெய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

ராம்ஜென்ம பூமி கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையில் இது போன்ற பொறுப்பற்ற திட்டங்களை தீட்டுவது, நீண்டநாட்களாக கோடிக் கணக்கான இந்துக்களின் உணர்வுகளை பாழ் படுத்துவதுடன், நீண்ட நாட்களாக நிலவிவரும் அமைதிக்கு பாதகத்தை உருவாக்கும் .

கடந்த 2010ம் வருடம் செப்டம்பர் 30ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை பரிசீலனைசெய்து, அயோத்தியில் ராம்ஜென்மபூமி கோவில் கட்டுவதற்கு சட்டம் இயற்றவேண்டும். இதுதான் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு ஒரேவழி என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...