சட்டீஷ்கர் உருவாக்கப்பட்ட பிறகு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது

 சட்டீஷ்கர் உருவாக்கப்பட்ட பிறகு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதுசட்டீஷ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிவடைகிறது , இந்த விழாவை ராய்பூரில் பாஜக தலைவர் நிதீன் கட்காரி தொடங்கி வைத்தார் . மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து சட்டீஷ்கர் உருவாக்கப்பட்டது. அதேபோன்று பீகாரும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு ஜார்க்கண்ட் என பெயர் வைக்கப்பட்டது.

சட்டீஷ்கர் உருவாக்கப்பட்டு 11 ஆண்டுகள்_முடிந்து நேற்று 12-ம் ஆண்டு பிறந்தது. இதனைதொடர்ந்து 12வது ஆண்டுவிழா மாநிலம் முழுவதும்கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் 12-ம் ஆண்டு விழாவை நிதீன் கட்காரி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில். சட்டீஷ்கர் உருவாக்கப்பட்ட பிறகு நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக உள்ளது . மாநிலத்தின் தலை நகரான ராய்பூர் நாட்டிலேயே ஒரு சிறந்த தலைநகராக திகழ்கிறது என்றார்.

மாநில முதல்வர் ராமன்சிங் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் மாநில வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்து வரும் மக்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். விழாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் அர்ஜூன் முண்டாவும் கலந்து கொண்டார். விழாவில்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்