பாஜக தேசியத்தலைவர் நிதின் கட்காரி, சமீபத்தில் விவேகானந்தரையும், தாவூத் இப்ராஹிமையும் ஒப்பிட்டு பேசியதாகவும் . இதற்க்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கொண்டு காங்கிரஸ் கட்சி கசாபையும், கட்காரியையும் ஒப்பிட்டால் பாரதிய ஜனதா என்ன செய்யும் என கேளிவி எழுப்பியது .
இதற்கு பதில் தந்துள்ள கட்காரி, நான் விவேகானந்தரையும், தாவுத் இப்ராஹிமையும் ஒப்பிடவில்லை. அனைவருக்கும் ஒரேவிதமான அறிவுத்திறன்தான் உள்ளது.
நல்ல வழியில் அதனை பயன் படுத்தினால் விவேகானந்தராகலாம், தீயவழியில் பயன் படுத்தினால் தாவூத் இப்ராஹிமை போல ஆகலாம் என்று தான் கூறியுள்ளேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.