இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத
மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத
தற்ப்போது மக்கள் தொகை பெருக்கத்தில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவதுயிடத்திலும் இருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இந்தியாவை விட சீனா மக்கள் தொகையை கட்டுப்படுத்த உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது , 2025ம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகையை காட்டிலும் இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் என அறிக்கை தெரிவிக்கிறத
இப்போது இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 117.30 கோடியாகும் இது 2025ம் ஆண்டில் 136.60 கோடியாகவும் 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 165.60 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிட பட்டுள்ளது ,
அதே நேரத்தில் தற்போது 133 கோடியாக இருக்கும் சீனாவின் மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 130 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை 31 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 35.70 கோடியாகவும், 2050-ல் 43.90 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய மக்கள் தொகை 18.40 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 20.25 கோடியாகவும், 2050-ல் 29 கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் தற்போதைய மக்கள் தொகை 15.60 கோடியாகும். அது 2025-ம் ஆண்டு 19.70 கோடியாகவும், 2050-ல் நைஜீரியா, பிரேஸில், எத்தியோப்பியா போன்ற நாடுகளையும் மிஞ்சிவிடும் என அமெரிக்க புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.