மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல்கசாப் இன்று காலை 7.30 மணியளவில் தூக்கிலிடப்பட்டான். அவனது கருணைமனுவை, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நிராகரித்தார். மத்திய உள் துறை அமைச்சகம் ஏற்கனவே நிராகரித்துள்ளது.
ஜனாதிபதியின் முடிவைத்தொடர்ந்து, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையிலிருந்த கசாப், புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டான். கசாப்பின் தூக்குதண்டனையை ரகசியமாக நிறைவேற்ற்றியது சரியானயே என்று உள்துறை அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.