ம.பி மாநில அரசு, மாநிலத்தில் இருக்கும் 5 ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி மூலம் மின்சாரம்வழங்க தீர்மானித்திருக்கிறது . இதன்மூலம், மின்வாரியத்திற்கு தற்போது மாதத்துக்கு ரூ. 40 ஆயிரம் என மின்வாரியத்திற்கு கட்டப்பட்டுவரும் பணம் மிச்சமாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஒளிகளை பயன் படுத்தி, ரயில்வே நிலையங்களை பசுமை நிலையங்களாக மாற்றும் முயற்சியில் மபி அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சிவ்புரி, கொலாரஸ், பதர்வாஸ், மோஹ்னா, பனிஹார் உள்ளிட்ட ரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும்பொருட்டு, ஒவ்வொரு ரயில்வே நிலையத்துக்கும் , 5 கிலோ வாட்ஸ் திறன்கொண்ட சோலார்பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாதத்திற்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவிற்கு மின்வாரியத்திற்கு கட்டப்பட்டு வரும் பணம் மிச்சமாகும்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.