சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என கோரி பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் எதிர்க் கட்சிகள் முடக்கின. இதைதொடர்ந்து பாராளுமன்றத்தில் விவாதம்நடத்த சபாநாயகர் மீராகுமார் அனுமதி தந்தார் .
மேலும் இது தொடர்பாக மேல்சபையில் 168-வது விதியின்கீழ் விவாதம் நடத்த சபாநாயகர் ஹமீத் அன்சாரி அனுமதி தந்துள்ளார். வரும் டிசம்பர் 6,7 தேதிகளில் இந்தவிவாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதைபோன்று பாராளுமன்றத்தில் 184-வது விதியின்கீழ் ஓட்டெடுப்புடன் கூடியவிவாதம் டிசம்பர் 4,5 தேதிகளில் நடை பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.