இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸ கிலானி தெரிவித்துள்ளார், இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி பேட்டியளித்தார். அதில் அவர் தமது நாட்டு மக்கலின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்,
அதில் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவு எப்படி இருக்கிறது ? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது;
மும்பை தாக்குதலுக்கு பிறகு இரண்டு நாடுகளினுடைய உறவில் விரிசல் ஏற்பட்டதை ஒப்பு கொண்டார். இருந்தபோதிலும் அதை சரி செய்து சுமுகமான உறவை மேற்கொள்ள இரண்டு நாடுகளுமே தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் போர் வந்தால் இரண்டு நாடுகளுமே தாங்காது அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும் என வலியுருத்தினர்
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.