பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக்கின் சர்ச்சைக் குரிய கருத்துக்கு இந்திய அரசின் சார்பில் மறுப்புதெரிவிக்காதது கண்டனத்துக்குரியது . மும்பை தாக்குதல் விசாரணையை வேண்டும் என்றே தாமதம் படுத்தும் பாகிஸ்தான், அதன் முக்கியகுற்றவாளியான ஹபீஸ்சயீத்தை பாதுகாப்பதில் தீவிரம் காட்டிவருவதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்ததாவது; பாகிஸ்தான் என்றைக்குமே தனது வாக்கை காப்பாற்றியதில்லை , முன்னாள் பிரதமர் வாஜ் பாய்க்கு நிறைய வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியது , பாகிஸ்தானின் அத்து மீறல்களை பொறுத்துக்கொண்டு அந்நாட்டுடன் நட்ப்புறவை வளர்க்க முடியாது என்றார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.