பாஜக தமிழக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டர். தமிழக பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தேர்தல் மற்றும் பொது குழு உறுப்பினர் தேர்தல் பூந்தமல்லி ராணி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக அகில இந்திய இணைஅமைப்பு பொதுசெயலாளர் சதீஷ், தமிழக தேர்தல் அதிகாரி
பண்டாரு தத்தாத் ரேயா, அகில இந்திய செயலாளர் முரளிதர் ராவ் உளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்செய்தார். அவரை எதிர்த்து யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்செய்யவில்லை. அதனால், பா.ஜ.க மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதில் மாநில அமைப்பு பொது செயலாளர் மோகன ராஜுலு, பொதுச் செயலாளர்கள் ரமேஷ், நாகராஜன், துணை தலைவர்கள் ராமலிங்கம், திருமலை, எச்.ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உட்பட மாநிலத்தில் இருக்கும் அனைத்து அணிபிரிவு தலைவர்களும் பங்கேற்றனர்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.