பாகிஸ்தானுக்கு பிரதமரின் எச்சரிக்கை; பா.ஜ.க வரவேற்றுப்பு

 பாகிஸ்தானுக்கு பிரதமரின்  எச்சரிக்கை;  பா.ஜ.க  வரவேற்றுப்பு பாகிஸ்தானுக்கு பிரதமரின் எச்சரிக்கையை பா.ஜ.க வரவேற்றுள்ளது. இருப்பினும் அனைத்து தரப்பிலும் பேசப்பட்ட_பிறகு தாமதமாக பிரதமர் பதில் தந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கட்டாயத்தின்பேரில் அவர் இதை கூறினாரா? என பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி கேள்வி எழுப்பினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்துபேசியது தனக்கு திருப்தி தருவதாக சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார் . நாட்டின் மனநிலை , எதிர்க்கட்சிகள் எண்ணங்கள் என்ன என்பதை பிரதமர் உணர்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் பதிலை வரவேற்றுள்ள யஷ்வந்த் சின்கா. அறிக்கை விடுவதுடன் நின்றுவிடாமல் பாகிஸ்தானுக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...