வருமான வரித் துறையினரின் நடவடிக்கை கீழ்த்தரமானது

 வருமான வரித் துறையினரின்  நடவடிக்கை கீழ்த்தரமானது வருமான வரித் துறையினரின்  நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க ,, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று பா.ஜ.க , தலைவர் நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார் .

கட்காரிக்கு சொந்தமான புர்திநிறுவனத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து கட்காரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து பா.ஜ.க, தலைவர் கட்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; இந்தசோதனை அரசியல் ரீதியாக என்னை மிரட்டுவதற்கும், என்னை மனவேதனை அடையசெய்வதற்கும் நடத்தப்பட்டது. இதை போன்ற செயல்களால் தேசத்திற்கு நான் ஆற்றக் கூடிய பணிகளிலிருந்து திசை திருப்பிவிடமுடியாது. 2வது முறையாக தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ள நிலையில், வருமான வரித் துறையினரின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமானது. பா.ஜ.க, தலைவர்களிடையே குழப்பம் உண்டாக்க மத்திய அரசு இப்படி செய்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...