ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி; – தனி தெலுங்கானா தொடர்பாக 6 விதமான தீர்வுகள்

தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை குறித்து ஆராய நியமிக்கபட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி தனி தெலுங்கானா உருவாக்குவது தொடர்பாக 6 விதமான தீர்வுகளை குறிப்பிட்டுள்ளத.

தனி தெலுங்கானா கோரிக்கை ஆந்திராவில் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது , ஆனால் கடந்த சில ஆண்டுகளாக

தனி தெலுங்கானா கோரிக்கை ஆந்திராவில் தீவிரமடைந்தது, எனவே அதுபற்றி ஆய்வுசெய்ய ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா குழுவின் பரிந்துரை தற்-போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது அவை வருமாற.

1. இப்போதுள்ளதுபோல் ஆந்திர மாநிலத்தை அப்படியே தொடர்வது. ஆனால் தெலுங்கானா பகுதியில் பொருளாதாரத்தை முன்னேற்ற தெலுங்கானா மண்டலப் பேரவை ஒன்றை உருவாக்குதல .

2. ஆந்திராவை தெலுங்கானா, சீமாந்தரா என இரண்டு மாநிலங்களாக பிரிப்பது. ஹைதராபாத்தை தலைநகராக் கொண்டு தெலுங்கானா மாநிலத்தையும் . சீமாந்திராவிற்கு புதிய தலைநகரை உருவாக்குவதையும் தெரிவித்துள்ளது .

3.ஆந்திராவை தெலுங்கானா, ராயல, கடலோர ஆந்திரா என பிரிப்பது. ஹைதராபாத்தை தெலுங்கானா, ராயல, பகுதிகளிலுலில் ஒருங்கிணைந்த பகுதியாக ஆக்குவத.

4. ஆந்திராவை தெலுங்கானா, சீமாந்தரா என இரண்டு மாநிலங்களாக பிரிப்பது, மத்திய அரசினுடைய நேரடி நிர்வாகத்தின் கீழ் ஹைதராபாத்தை (Union Territory) கொண்டுவருவது. சீமாந்திராவும், தெலுங்கானாவும், தனி தனி தலைநகரங்களை உருவாக்கி கொள்வத.

5. ஆந்திர மாநிலத்தை சீமாந்திரா, தெலுங்கானா என பிரித்து, ஹைதராபாத்தை பெருநகரமாக (Metropolis) மாற்றி மத்திய அரசினுடைய நேரடி நிர்வாக பகுதியாக மாற்றுவத.

6. ஆந்திராவை சீமாந்தரா, தெலுங்கானா என் பிரித்து இரண்டுக்கும் பொதுவான தலைநகராக ஹைதராபாத்தை (சண்டிகரைப் போல்) ஆக்குவத.

இதில், ஆந்திர மாநிலத்தை இப்போது உள்ள போல் ஒரே மாநிலமாக வைத்து கொள்ள தாங்கள் அளித்ததுள்ள தீர்ப்பு கடைசியானது என்று ஸ்ரீகிருஷ்ணா குழு கூறியுள்ளது.

{qtube vid:=abWgOW1n0m0}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...