திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா அடுத்த மாதம் 12ந் தேதி தொடங்குகிறது. பாத்து நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள், இதையடுத்து கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
கோவிலில் பாதுகாப்பை பலபடுத்த புதிய நவீனரக கண்காணிப்பு கேமராக்கள் வாங்க முடிவு செய்யப்பட் டுள்ளது, மேலும் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய அதிநவீன மெட்டல் டிடெக்டர்கள் வாங்கப்பட்டுள்ளன
இதன் வழி யாக செல்லும் பக்தர்கள் உடல் முழுவதும் சோதனை செய்யப்படும். யாராவது உலோகங்கள், ஆயுதங்கள் உடலில் மறைத்து கொண்டு சென்றால் மெட்டல்டிடெக்டர் உடனே சத்தம் எழுப்பும். இவை அம்மனி அம்மன் கோபுரம், ராஜகோபுர வாசல் களில் வைக்க படுகின்றன.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.