அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவது உறுதி என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் . உ.பி., மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா நடந்து வருகிறது.
இந்நிலையில், அங்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்நாத்சிங், அயோத்தியாவில் திட்டமிட்டபடி ராமர்கோயில் கட்டப்படும் என தெரிவித்தார் .
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.