இந்தியா முழுவதிலுமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விரட்டுவோம்

இந்தியா முழுவதிலுமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விரட்டுவோம் மேற்குவங்க‌ம், கேரளா மாநிலத்தை போன்று , இந்தியா முழுவதிலுமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை விரட்டுவோம் என கா‌‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் துணை‌த்தலைவ‌ர் ராகுல்காந்தி பேசியுள்ளார்.

திரிபுராவில் தேர்தல் பிரசாரகூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது ; நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏதும் இல்லை . அவர்களை ஆட்சியிலிருந்து வேரோடு அகற்றவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டோம். தற்போது இந்தியாவிலிருந்தே முழுமையாக அவர்களை விரட்டியடிக்கும் நேரம்வந்துவிட்டது என்றார்.

அது சரி அவங்கள நீங்க ஏன் விரட்டி அடிக்கணும் கால ஓட்டத்தில் அவர்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள் ,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...