ஏற்கனவே எல்லாரும் எதிர்பார்த்ததுபோல ப.சிதம்பரத்தின் "காங்கிரஸ் பட்ஜெட்" "ஒரு ஏமாற்று பட்ஜெட்" " பணமுதலைகளின் பட்ஜெட்"–
சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு எந்த புதிய சலுகைகளும் அளிக்காமல்,
ஏற்கனவே "பல கெடுபிடிகளோடு உள்ள " சில சிறிய சலுகைகள் மட்டுமே தொடருகிறது என்பதும், 100 கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே 10 சதவீத சலுகை அளித்துள்ளது பட்ஜேட்–"பணமுதலாளிகளுக்காகவே தயாரிக்கப்பட்டது என்பதை தெரிவிக்கிறது.
தமிழகத்தின் மின்சார தட்டுப்பாட்டை போக்க வடமாநிலங்களிடமிருந்து மின்சாரம் வாங்கமுடியாமல் நாம் தவிப்பதற்கு காரணமான "தென் மாநில மின் வழித்தடத்தை " உரருவாக்க எந்த நிதியும் ஒதிக்கீடும் ப.சிதம்பரம் அறிவிக்காதது ப.சிதம்பரத்திற்க்கும், காங்கிரசுக்கும் தமிழ்மக்கள் மீது அக்கரை இல்லாததை காட்டுகிறது.
சென்னை–பெங்களூரு "தொழில் வழித்தடத்திற்கு "-நிதி ஒதிக்கீடு செய்ததுபோல, கோவை–திருப்பூர்—ஈரோடு–சேலம்–என இயற்கையாக அமைந்த "கொங்குமண்டல தொழில்வழித் தடத்திற்கு" —எந்த நிதி ஒதிக்கீடும் இந்த பட்ஜெட்டில் செய்யப்படத்தாது வருந்தத்தக்கது.
நடுத்தட்டு மக்களை வாட்டும் "வருமான வரி உச்சவரம்பை" உயர்த்தாததும் மிகப்பெரிய ஏமாற்றமே..
மொத்தத்தில் இது "காங்கிரஸ் அரசின் மிகக்குருகிய எண்ணம்" கொண்ட பட்ஜெட்
எஸ்.ஆர்.சேகர் எம்.ஏ.பி.எல்
மாநிலப் பொருளாளர்–பாஜக
கோவை
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.