ஹிந்து என்ற பெயரே உங்கள் வேதத்தில் இல்லையே

ஹிந்து என்ற பெயரே உங்கள் வேதத்தில் இல்லையே "ஹிந்து" என்ற பெயரே உங்கள் வேதத்தில் இல்லையே என்று மாற்று மதத்தவர்கள் கேள்வி எழுப்புகிறர்களே அது உண்மையா என்று நண்பர் ஒருவர் கேட்டார் .

உங்கள் பெயர் நாக‌ ராஜன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதை போக ராஜன் என்று மாற்றி விட்டால் நீங்கள் உடனே உருவம் மாறிவிடிவீர்களா இல்லை உங்கள் குணாதீசியங்கள்தான் மாறி விடுமா ?

சனாதன தர்மம் என்று அழைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை பிற்காலத்தில் வேற்று நாட்டவர்கள், ஹிந்துக்கள் என்று அழைத்தார்கள். அது அப்படியே நிலைப்பெற்றது. அதனால் என்ன ?

ஆர்யவர்த், ஜம்பூத்வீபம் மற்றும் பாரதம் என்று அழைக்கப்பட்ட நம் நாட்டை இன்று வேற்று நாட்டவர்கள் வைத்த "இந்தியா" என்ற பெயரோடுதானே அழைக்கிறோம் ? அதனால் நம் குணாதீசியங்களோ, வல்லமையோ, நாகரீகமோ மாறி விடப் போகிறதா ? நமக்கு அப்பெயர் பிடிக்கவில்லை என்றால் பாரதம் என்றே அழைத்துக் கொள்வோமே அவ்வளவுதான்.

அதைப்போல நீங்கள் (வேற்று மதத்தவர்கள்) ஹிந்து என்பது வேதத்தில் இல்லை ஆகையால் அது தவறு என்று தோன்றியது என்றால் எங்களை சனாதன தர்மிகள் என்று அழையுங்கள். பெயரில் என்ன இருக்கிறது நண்பர்களே ? எங்கள் கோட்பாடுகளும், தத்துவங்களும், அடிப்படை தர்மமும்தான் முக்கியமே தவிர பெயர் அல்ல.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில ...

வரும் 2026-ம் ஆண்டிற்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்- அமித்ஷா உறுதி 'வரும் 2026ம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முத ...

மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ச ...

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தேசபக்தர் பிரதமர் மோடி -அமித்ஷா பெருமிதம் '23 ஆண்டுகால பொது வாழ்வை பிரதமர் மோடி நிறைவு ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதம ...

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரல் நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி, கடவுள் துர்க்கைக்கு அர்ப்பணிக்கும் ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகம ...

இந்தியா மதிப்பு மிக்க நாடு முகமது முயிசு கருத்து  'எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்குதாரர் மற்றும் நண்பர்கள் என ...

பிரதமர் மோடியின் நவராத்திரி வி ...

பிரதமர் மோடியின் நவராத்திரி விரதம் பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயது முதலே நவராத்திரி ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...