48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை, அணையாத விழக்கு

 48 ஆண்டாக மூடப்பட்ட கருவறை, அணையாத விழக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்க நாதர் கருவறை 48 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. 1330ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பின் போது அம்பாளையும், சுவாமியையும் உடைத்துநொறுக்க முயற்சி நடந்தது.

கோவில் ஸ்தானிகர்கள் கருவறை வாயிலை கற்சுவர்கொண்டு மூடி, கருவறைக்கு முன்பு அர்த்த மண்டபத்தில் வேறொரு சிவ லிங்கத்தை அமைத்தனர். அன்னியர்கள் அந்த சிலை தான் சுந்தரேஸ்வரர் என நினைத்து அதை சிதைக்கமுற்பட்டனர். சுந்தரேஸ்வரர் சன்னதி 48 வருடங்களாக அடைக்கப்பட்டு பூஜையில்லாமல் இருந்தது.

கம்பண்ணர் என்ற வீரர் அன்னியர்களைவென்று மீண்டும் கருவறையை திறக்க ஏற்பாடுசெய்தார். அப்போது 48 வருடங்களுக்கு முன்பு பூசப்பட்ட சந்தன நறுமணம் வீசியது. சிவ லிங்கத்தின் இரு புறமும் ஏற்றி வைக்கப்பட்ட வெள்ளிவிளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டு இருந்தது.

சிதைக்கப்பட்ட அந்த சிவலிங்கமும் தற்போது சுவாமிசன்னதியை ஒட்டி, பிரகாரத்தில் இருக்கிறது . அதன் அருகிலேயே இந்த வரலாறும் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.