தமிழகத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறது

  தமிழகத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறது நெல்லையில் தனியார் ஹோட்டலில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளுடன், தமிழக பா.ஜ.க., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது

தமிழகத்துக்கு காவிரி நீர் தராத கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆட்சியை கலைக்கவேண்டும். தண்ணீர் பொதுவானது. சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதில் உள்ள ராமர்பாலத்தை இடிக்கக்கூடாது. தமிழகத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்குகிறது. அதனை இரும்புகரம் கொண்டு ஒடுக்கவேண்டும். முன்பு எம்ஜிஆர். தனது ஆட்சிக்காலத்தில் இதனை அடக்க கடும்முயற்சி மேற்கொண்டார். அதனைப் போன்றே இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். பெரியகுளம், வருச நாடு, தேனி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிரவாத நடமாட்டம் தென்படுகிறது.

காங்கிரஸ்கட்சி எல்லா வகையிலும் தோற்றுவிட்டது. அந்த ஆட்சியை அப்புறப் படுத்துவதற்கு எந்தகட்சிகள் முன்வருகிறதோ, அந்தக்கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணிவைக்கும். வருகின்ற 7, 8 தேதிகளில் கோவாவில் நடைபெற உள்ள அகில இந்திய பா.ஜ.க.,வின் செயற்குழுகூட்டத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துச் சொல்லப்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...