உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்கும் மத்திய அரசின்யோசனைக்கு பாஜக எதிர்ப்புதெரிவித்துள்ளது. உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த அவசியமும் இல்லை . உணவு உத்தரவாத சட்டவிவகாரத்தில் மத்திய
அரசு பிடிவாதமாக இருக்ககூடாது . இச்சட்டம்குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறியுள்ளார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.