திருமலை ஏழுமலையானை நேற்றுகாலை, சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் தன் குடும்பத்தினருடன் , ஏழுமலையானை வழிபட்டார் . அவருக்கு ரங்க நாயகர் மண்டபத்தில், ஏழுமலையான் படமும், சிறப்புபிரசாதங்களும் வழங்கப்பட்டன.
பின் வெளியேவந்த, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், நிருபர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கரில் நடைபெற்ற மாதிரியான மாவோயிஸ்ட்களின் தாக்குதல்கள் , நாட்டில் வேறுஎங்கும் நடைபெறக்கூடாது; அச்சம்பவத்திற்கு பிறகு, சத்தீஸ்கர் மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்று ஏழுமலையானை வேண்டிக்கொள்ள வந்தேன். சத்தீஸ்கர் மாநிலபாதுகாப்பு பணிகளில், பல உயர் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொள்ள உள்ளோம். மாவோயிஸ்ட்கள் தாக்குதல்குறித்து, உயர்மட்ட அளவில் விசாரணை நடக்கிறது. என்று ராமன் சிங் கூறினார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.