அரியானாவில் காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்த போது, டிஎல்எப். கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து நிலமோசடியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட்வதேராவின் மீது குற்றச்சாட்டு உள்ளது.
இதுகுறித்து அரியானா அரசு விசாரணைநடத்த பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. அரியானா மாநிலஅதிகாரிகள் நடத்திய விசாரணைதொடர்பான பிரமாண பத்திரம் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த பிரமாணபத்திரத்தில் உள்ள விபரங்களை தனக்கு வழங்கவேண்டும் என கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நூதன் தாக்கூர் விண்ணப்பித்தார். ஆனால், ரகசியத்தன்மை மற்றும் உணர்வுப் பூர்வமான விஷயங்களை வெளியிடக் கூடாது என்பதால், மேற்கண்ட தகவல்களை தர பிரதமர்அலுவலகம் மறுத்துவிட்டதாக தகவல் அறியும் உரிமைஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.