அதிகம் புகழ்பெற்ற அரசியல்தலைவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இவரைத்தொடர்ந்ஐ ராகுல், மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் உள்ளனர்.
அதிகம் புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள்பற்றி டுவிட்டர், பேஸ்புக், யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 20 லட்சம்பேர் இந்த ஆய்வில் வாக்களித்துள்ளனர். ராகுலைவிட மோடி மூன்று மடங்கு ஆதரவாளர்களை பெற்றுள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.