சனாதன தர்மத்தின் தத்துவ ஆழங்கள் சொல்லிமாளாது. அதை விளக்குவதற்கு நமக்கு அறிவுபோதாது. இன்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ள பலவிடயங்களை அன்றே நம் வேத, இதிகாச, புராணங்கள் விளக்கி யுள்ளன.
உலகின் மிகப் பெரும் கவிதையான "மகாபாரதம்" எனும் ஒப்பற்றசரித்திரத்தை படித்து நான் வியந்திருக்கிறேன். அதன் ஆழங்களைகண்டு அதிர்ந்திருக்கிறேன். அதில் கவிதைகளுக்கே உரிய சில மிகை படுத்தப்பட்ட செய்திகளை நாம் தவிர்த்து, அதன் அறிவியல்உண்மைகளை ஆராய்ந்தால், நமக்கு பல விஞ்ஞானவிளக்கங்கள் கிடைக்கும்.
மகாபாரதத்தை குறித்து பலஅறிஞர்களும், மேதைகளும் நிறைய எழுதி விட்டனர். இந்த கட்டுரையில் நான் அதை ஒருவிஞ்ஞான கண்ணோட்டத்தோடு அனுகியிருக்கிறேன். இதற்காக நான் பலபுத்தகங்கள், வலைப்பூக்கள், செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையோடு என் சுயசிந்தனைகளை உட்புகுத்தி இருக்கிறேன்.
ஆங்கிலத்தில் இருந்து இதை நான் தமிழாக்கம்செய்வது மிககடிணமான செயல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை எழுதுவேன். சிலசமயங்களில் இருபாகங்களுக்கு இடையே நீண்ட இடைவெளியும் ஏற்படலாம். இது ஒரு சாதாரண மானவனின் அசாதாரண முயற்சி. அனைவரின் ஒத்துழைப்பைவேண்டுகிறேன்.
ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணம். (அனைத்தும் கிருஷ்ணனுக்கே சமர்ப்பனம்)
ஒம் ஸ்ரீ க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்……….
மகாபாரத்தத்தில் ஆயிரக் கணக்கான முறை தர்மம் எனும் சொல் இடம்பெறுகிறது. தர்மம் என்பது வெறும் நன்மைசெய்தல் மட்டுமல்ல. தர்மம் என்பது இந்தபிரபஞ்ச ஒருமையை குறிக்கிறது. எது அனைத்து பிரபஞ்ச உயிர்களையும் ஒன்றினைக்க வழிசெய்கிறதோ அதை தர்மம் என சொல்லலாம். சுருக்கமாக தர்மம் என்பது ஒரு பிரபஞ்சவிதி.
மகாபாரதத்தை நாம் எப்படி விஞ்ஞானஅடிப்படையில் புரிந்துக்கொள்வது ? மகாபாரதத்தை எப்படி நாம் ஒரு வேற்றுகிரக சக்திகளின் போர் என்று அறுதியிட்டு சொல்லாம் ?
அதற்குமுன், பிரபஞ்சம் குறித்து முதலில் நாம் பார்ப்போம்.
விரிவாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
Thanks; Enlightened Master
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.