மத்திய பிரதேச முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், வரும், 22ம் தேதியிலிருந்து ஜனாசீர்வாத் யாத்திரையை மேற்கொள்கிறார்.
ம.பி.,யில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைதேர்தலில், மூன்றாவது முறையாக, ஆட்சியைப்பிடிக்க, பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக, வரும், 22ம் தேதிமுதல், “ஜனாசீர்வாத் யாத்திரை’யை, முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் மேற்கொள்கிறார். உஜ்ஜயினியில் தொடங்கும் யாத்திரையை, அக்டோபர், 4ம் தேதி, போபாலில் நிறைவுசெய்கிறார்.
யாத்திரையின்போது, 230 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். இந்த தகவலை, மத்திய பிரதேச மாநில, பா.ஜ.க., மூத்த தலைவரும், சவுகானின் யாத்திரைக்கான பொறுப்பாளருமான, நந்த்குமார்சிங் தெரிவித்தார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.