பிகார் மாநிலம் புத்தகயாவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு, தங்கள் அடுத்த இலக்கு மும்பை என மிரட்டல்விடுத்துள்ளது.
டிவிட்டரில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்,புத்தகயாவில் 9 குண்டுகளையும் நாங்கள் தான் வெடிக்கச்செய்தோம். எங்களது அடுத்த இலக்கு மும்பைதான். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிவிட்டர் பதிவு கனடாவிலிருந்து பதிவாகியிருப்பதாகவும், இதனை பதிவுசெய்தவரை விரைவில் கண்டுபிடிப்போம் என்றும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.