பீகார்மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவுசாப்பிட்ட மாணவர்களில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து இந்தசம்பவத்தை கண்டித்து பீகாரில் பலஇடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன . மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர்வன்முறை சம்பவம்காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளில் பலரின்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பீகார்மாநிலம் முழுவதும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.