160 ஆண்டுகால தந்தியின் சரித்திரம் முடிவுக்கு வந்தது, அதுவும் கடைசி தந்தி ராகுலுக்குத்தான். கடந்த காலங்களில் நமது இல்லங்களுக்கு தந்திகாரர் வந்தாலே எல்லாரும் ஷாக் ஆகிவிடுவர்.. அதில் ஏதாவது துக்க செய்தி
மட்டுமமே. இருக்கும், மண்டையை போடுவது முதல் வேலையை இழப்பது வரை. காலம் போகப் போக்த்தான் வாழ்த்துத்தந்திகள் வர ஆரம்பித்தது..
போகும் போதும் தந்தி தெரிந்தோ தெரியாமலோ காங்கிரசுக்கு ஒரு துக்க செய்தியை சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறது.
.கடைசி தந்தி ராகுலுக்கு போய் "நீங்கள் தான் காங்கிரசின் கடைசி தலைவர், நேரு குடும்பத்தின் கடைசி அரசியல் வாரிசு, உன்னோடு காங்கிரசும் சரி, நேரு குடும்பமும் சரி, அரசியலின் கடைசி அத்தியாயம்."–என்று.. சொல்லாமல் சொல்லிவிட்டு போய்விட்டது
புதிய அத்தியாயம் உருவாகி விட்டது அதுதான் நரேந்திர மோடியின் அத்தியாயம் என்று தந்தி கூட கடைசியாக வந்து "கடைசி தந்தியாக "சொல்லிவிட்டு சென்றுவிட்டது.
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.