கல்வி உதவிவழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது

கல்வி உதவிவழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது கல்வி உதவிவழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,’ என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் . “இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும்,’ என கோரி, மாவட்ட பா ஜ.க ., சார்பில், அன்னூரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் பா.ஜ.க., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்துக்களுக்கு ஆண்டுவருமானம், 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். இதில் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், இரண்டரை லட்சம்வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் உதவித் தொகை பெறலாம். முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்ப ட்டவர்கள் எனும் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஓட்டுக்காக சிறுபான்மையினரை காங்கிரஸ் தாஜாசெய்கிறது. இவ்வாறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 2,500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். திருவோடு ஏந்தி பள்ளி, கல்லூரிமாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...