குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை விமர்சனம் செய்யும் பா.ஜ.க.,வினரை 6 ஆண்டுகளுக்கு ஏன் நீக்க கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாஜக.,வைக் கேட்டுக் கொண்டுள்ளது.
உத்தரபிரேச மாநிலத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ். அமைப்பை சேர்ந்த சுரேஷ்சோனி இதுதொடர்பாக கூறியதாவது:–
தற்போது, நாட்டின்சூழல் மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்குவருவதற்கு சாதகமாக உள்ளது . நாட்டில் இப்போது காங்கிரஸுக்கு எதிரான அலைவீசுவதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும். இந்த சூழ்நிலையை பயன் படுத்தி பா.ஜ.க தீவிரமாக பணியாற்றவேண்டும். காங்கிரசுக்கு எதிரான மக்களின்கோபம்,
ஒருவருக் கொருவர் மீதான விமர்சனங்கள் கட்சியின் நலனை பெரிதும்பாதிக்கும். மோடியை விமர்சிப்பவர்கள் மீது பாஜக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சியிலிருந்து 6 ஆண்டுவரை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.