கடந்த ஒருவாரத்தில் இந்திய நிலைகள்மீது பாகிஸ்தான் ராணுவம் 20 முறைசுட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 6ம் தேதி நடத்த தாக்குதலில் இந்தியவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியநிலைகளை குறித்து தாக்குதல்
நடத்திவருகிறது. இந்நிலையில் இந்திய- பாக்., எல்லைபகுதியான குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை பலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவமுயன்றனர். இதனை தொடர்ந்து உஷாரான இந்தியவீரர்கள் ஊடுருவலை முறியடித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த பா.ஜ.க செய்திதொடர்பாகளர் பிரகாஷ் ஜெவடேகர்,
பாகிஸ்தான் நிலையில் மாற்றமில்லை என்பது தெளிவாகிறது. இந்தியாமீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சல்மான்குர்ஷித் மற்றும் மத்திய அரசு மௌனம் காக்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு முறைப்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.