காஷ்மீர் அரசின் உத்தரவுக்கு பாஜக மதிப்பளிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டு கொண்டுள்ளார் .
குடியரசுத் தினத்தன்று ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில் ஊர்வலமாக சென்று தேசிய கொடியை ஏற்ற பாரதிய ஜனதா திட்டமிட்டுல்லது . இருப்பினும் ஸ்ரீநகருக்குள் அனுமதிக்க முடியாது என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது .
மாநில அரசின் உத்தரவை பாரதிய ஜனதா தலைவர்கள் மதிக்க வேண்டும். அமைதியையும், சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் நியாயப்படுத்தமுடியாது என சிதம்பரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டை இலங்கைக்கும் வடமாநிலங்களை சீனாவுக்கும் கிழக்கு மாநிலங்களை பாகிஸ்தானுக்கும் மேற்கு மாநிலங்களை பங்களாதேஷ்கும் தாரை வரத்து விட்டு நாம் இனி அடிமைகளாக (சுதந்திரமாக) சுற்றிதிரியலாம்
இந்தியாவில் இருக்கும் ஒருமாநிலத்தில் குடியரசு தினத்தன்று தேசியகொடியை எற்ற்னியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சொல்கிறார் ஒரு பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் பிரதமர். எல்லா மாநிலங்களை போன்று அல்லாமால் காஷ்மீர் மாநிலதத்ர்க்கு பல முன்னுரிமை மற்றும் பல லட்சம் கோடி செலவு செய்தும் என்ன பயன் என்று தெரியவில்லை நாம் சற்று சிந்திக்க வேண்டும்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.