குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியை ஆதரித்து பேசியதற்காக ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்து இரண்டு எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனதாதள கட்சியைசேர்ந்த ஜெய் நாராயண் நிஷாத், பூர்மசிராம் ஆகிய 2 எம்பி.க்கள் அண்மைக் காலமாக நரேந்திரமோடியை ஆதரித்து பேசி வந்தனர். மேலும் பூர்மசிராம் எம்.பி, லாலு பிரசாத்யாதவ் தீவன ஊழல்வழக்கில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பிருப்பதாக கூறி பரபரப்பை கிழப்பினர் .
இதைத்தொடர்ந்து இந்த இரு எம்.பிக்களும் கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 6 ஆண்டுகாலத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.