ராஜஸ்தான் சட்ட சபை தோ்தலில் பாஜக ஆட்சயை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. . ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது .
ராஜஸ்தான் தோ்தல் வெற்றிவாய்ப்பு குறித்து ஏபிபி.நியூஸ் செய்தி நிறுவனத்துக்கான ஏசிநீல்சின் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 200 தொகுதிகள்கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க 101 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் பாரதிய ஜனதா கட்சி 105 தொகுதிகளில் வெற்றிபெற்று குறைந்த மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது. 2008 தோ்தலில் பாஜக 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இந்தமுறை கூடுதலாக 27 தொகுகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 75 தொகுதிகள்தான் கிடைக்கும். கடந்த தோ்தலில் 96 தொகுதிகளில் வெற்றிபெற்று சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து. இந்தமுறை காங்கிரஸ் 21 தொகுதிகளை இழக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.