எந்த அடிப்படையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது

 ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் என்ன நன்மையை செய்துள்ளது என்று தெரியவில்லை. ராஜஸ்தானில் இருந்த செப்புதொழிற்சாலை என்ன ஆனது..என்றே தெரியவில்லை என்று பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

நரேந்திர மோடி ராஜஸ்தானில் நான்கு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ராஜஸ்தான் கேத்ரி என்ற இடத்தில் பேசும்போது ராஜஸ்தானுக்கு காங்கிரஸ் எந்தநன்மையை செய்துள்ளது என்று தெரியவில்லை.

எந்த அடிப்படையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஓட்டு கேட்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டில் பொருளாதாரதடைகள் இருந்ந்த போதும் கூட பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைய வில்லை. ஆனால் ஒருபொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கும்போது பணத்தின்மதிப்பு ஒவ்வொரு நாளு வீழ்ச்சியடைந்துகொண்டே இருக்கிறது. என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் ஒருபக்கம் பணத்தின்மதிப்பு குறைந்துகொண்டு வருவதோடு இன்னொருபக்கம் தொழிற்சாலைகள் மூடப்படுவருகிறது. ராஜஸ்தானில் இருந்த செப்புதொழிற்சாலை என்ன ஆனது..என்றே தெரியவில்லை சம்பந்தப்பட்ட அமைச்சர் மட்டுமே அறிவார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1990களின் பிற்பகுதியில் அணுவாயுசோதனை விசயங்களை திறம்பட கையாண்டார். முதல் முறையாக நாம் அணுசோதனை நடத்தியபோது உலகமே அதிர்ச்சியடைந்தது என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்த ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது நாராயணன் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...