வீடு தோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை பாதயாத்திரை தொடங்கியது

 "வீடு தோறும் மோடி, உள்ளம்தோறும் தாமரை' என்ற பாஜகவின் மாநிலம் தழுவிய பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) ந்தேதி 1oooo க்கும் அதிகமான கிராமங்களில் பாஜக நேற்று தொடங்கியது.

மதுரை அருகே உள்ள கருப்பா யூரணி பஞ்சாயத்தில் மாநிலதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். சிவ ராமன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் க.அரசு முன்னிலைவகித்தார்.

நிகழ்ச்சியில் குஜராத்தில் அமையஇருக்கும் சர்தார்பட்டேல் சிலைக்கு பஞ்சாயத்து தலைவர் அரசு அவரது கலப்பையில் உள்ள இரும்புகொழுவை வழங்கினார்.

இதில் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாவட்டதலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர். பிரசார யாத்திரை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

தமிழகம் முழுவதிலும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பஞ்சாயத்துக்களில் இன்று யாத்திரைதொடங்கி உள்ளது. வருகிற 22ந் தேதி வரை இந்தயாத்திரை நடைபெறும்.

தற்போதைய சூழ்நிலையில் நரேந்திரமோடி பிரதமர் ஆனால் தான் இந்தியாவை காப்பாற்றமுடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

எனவேதான் நாடுமுழுவதும் மோடி அலை வீசுகிறது. வீடுகள்தோறும் சென்று மோடிக்கு ஆதரவு திரட்டுவதால், தாமரைசின்னத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதும் தான் இந்த யாத்திரையின் நோக்கம்.

கிராமங்கள்தோறும் மக்களின் பிரச்சினைகள், விவசாய நிலங்களின் நிலை , விவசாயிகளின் நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த யாத்திரையின்போது திரட்டப்படும். யாத்திரை நிறைவடைந்ததும் தமிழக கிராமங்களின் நிலமைகள் பற்றி மோடிகவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். அதன் அடிப்படையில் கிராமங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை அவர்தீட்டுவார். என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...