2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல்செய்யப்படவுள்ளது. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு அதிருப்திதெரிவித்து பா.ஜ.க, திமுக, இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்னை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லியில் மக்களவை தலைவர் மீராகுமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப்பிறகு சுஷ்மா ஸ்வராஜ் (மக்களவை எதிர்க்கட்சி தலைவர்) கூறியதாவது ; எதிர்க் கட்சிகளின் அதிருப்தியுடன் ஜேபிசி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்வரைவு அறிக்கை தொடர்பாக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த ஜேபிசி உறுப்பினர்கள் பதிவுசெய்த அதிருப்தி குறிப்புகளை வசதிக்குதக்கபடி ஜே.பி.சி தலைவர் பிசி.சாக்கோ வெட்டிச்சுருக்கியுள்ளார்.
மக்களவையில் வியாழக் கிழமை அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது இது குறித்து பிரச்னை எழுப்புவோம் என்றார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.