காங்கிரசில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகமோ

 இந்தியாவில் ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் தருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தெரிவித்தனர். ஓரினச் சேர்க்கை இயற்கைக்குமாறானது எனவும் இந்திய பாரம்பரியத்திற்கு எதிரானது எனவும் பாஜக கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஓரினச் சேர்க்கை மற்றும் 377வது சட்டப்பிரிவு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் மென்மையான நிலைப்பாட்டை யோகாகுரு பாபா ராம்தேவ் ஆட்சேபித்துள்ளார்.

“இந்தநிலைப்பாடு, காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதுபோன்றும், அதனால்தான் அவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு அளிப்பதுபோன்றும் தோன்றுகிறது” என்றும் ராம் தேவ் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மிகட்சியின் சின்னமான துடைப்பத்தை பற்றி கிண்டலாகப்பேசிய ராம்தேவ், பாராளுமன்றத்திற்கு இரண்டுமூன்று துப்புரவாளர்கள் தேவை என்றும் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...